Wednesday, 24 March 2010

இரண்டு மூன்று நான்கு

அந்த மூன்று வார்த்தைகளை
நீ சொல்வாய் என்று நானும்
நான் சொல்வேன் என்று நீயும்
நாம் கழித்தது நான்கு ஆண்டுகள்.

ஆனால்
இறுதியில் நாம் சொன்னதென்னவோ
இரண்டு வார்த்தைகள் தான்.

போய் வருகிறேன்.


2 comments:

  1. :(

    போறேன் என்று ஒற்றை வார்த்தையல்லாமல்

    போய் வருகிறேன் என்ற இரட்டை வார்த்தை ஆறுதல் அளிக்கின்றது ...

    ReplyDelete
  2. ada, kavithaikku innoru vari serkkalam polirukke?

    ReplyDelete