Friday, 26 March 2010

என் மகள் எனக்கு நான்கு வயதில் எழுதிய புகார் கடிதம்!

இந்த 'கடிதத்தை' எழுதிய தீபிகாவுக்கு இப்போது வயது இருபது. இதை எழுதும் போது வயது நான்கு. இதைவிட சீக்கிரமாக நீங்கள் உங்கள் அப்பாவுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கோ கடிதம் எழுதியிருக்கிறர்களா?

இது அம்மா அடித்து விட்டதை பற்றிய புகார் கடிதம்!



 

1 comment:

  1. அந்த எழுத்துகளை பொக்கிஷமாய் வைத்திருக்கீங்க

    ரொம்ப அன்பும் பாசமும் உங்களுக்கு

    வாழ்த்துகள்! மரு-மகளுக்கு.

    ReplyDelete